Tag: இந்தியா
ஏன் இந்தியாவிற்கு ஒரு புது நிதி அமைச்சர் தேவைப்படுகிறார்?
வேலை வாய்ப்புகளைத் துரித கதியில் பெருக்குவதற்கும் இந்தியாவை இரண்டு இலக்க முன்னேற்றப்புள்ளியில் இட்டுச் செல்வதற்கும் செய்ய வேண்டுவது தான் என்ன? முதலில் வட்டி வீதத்தைக் குறைத்தல் நிச்சயம் பயன்தரும். திரு. ரகுராமன் ராஜன்...