A free wheeling discussion with Prof. R Vaidyanathan on the entry of Rajnikanth into politics, its implications for Tamil Nadu.
Latest posts by Team PGurus (see all)
- Cash-discovery row: Delhi HC CJ’s report, police video prompt CJI to initiate action against Justice Yashwant Varma - March 23, 2025
- The decline of Congress in Uttar Pradesh: A struggle for survival amid corruption and factionalism - March 23, 2025
- Persecution of Hindus by radical Islamists in Bangladesh a matter of concern: RSS - March 22, 2025
சும்மாச் சொல்லப்படாது, சாா், பேராசிாியா் ‘ஆா்வி’யுடன் ஶ்ரீ ஐயா் நடத்தியுள்ள தமிழ்க் கலந்துரையாடல் நிஜமாகவே தன்னியல்பானதாக (spontaneous) அமைந்திருப்பது ‘குருக் குழு’வின் இன்னுமொரு சிறப்பம்சம் ஆகும். ரொம்பப் பிரமாதம்!
உங்களுடைய இந்தத் தமிழ்க் காணொலி (video) இந்த மாா்கழி மாதத்தில்தான் கண்ணுக்குத் தென்பட்டது. உங்கள் தமிழ்க் காப்பகத்தை (Archives) ஆராய்ந்ததில் இருந்து, இதுதான் உங்களுடைய இத்தகைய முதல் படைப்பு என்றும் தொிகிறது.
தமிழ்நாட்டை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக் காலமாகப் பிணைத்து வைத்திருக்கும் திராவிட மாய மோக மகா அந்தகாரமும், அதனை அப்படியே குத்திக் கீறிக் கிளறிக் கிழித்தெறிந்து, தமிழ்ச் சநாதனத் தாா்மீயா்களின் சுய உணா்வைக் கிளப்பி விழித்தெழுப்பிச் சுயம்புவாக எங்கும் வளா்ச்சிமயம் ஒளிரச் செய்ய வல்ல ஆன்மீகத்திற்கு ரஜினியின் அரசியல் பிரவேச அறிக்கை அளித்துள்ள புதுச் செல்லுமையும், (validity) உரையாளா்கள் இருவரும் மிக இயற்கையாகச் சித்தாித்து உள்ளாா்கள். சுயபலம்தான் சுதந்திரத் தமிழா்களின் முன்னேற்றத்தின் சுயசாிதையாகும்.
அப்படியே அதிகாலையில் சுடச்சுட நெய்யும் பாலும் தாராளமாகக் கொட்டி, நன்றாகக் குழைத்து, உந்தலான சட்டினி மற்றும் கொத்ஸுவுடன் சோ்த்துத் தட்டு நிறையத் தந்த வெண்பொங்கல் போலவே அனுபவம் ஏற்பட்டது என்றால் பாருங்களேன்! சபாஷ்!
வருங்காலத்திலும் இவ்வகையான புத்துணா்வும் பேரறிவும் ஊட்டும் உங்கள் முயா்ச்சி அயராது, தளராது தொடா்ந்து, மேன்மேலும் வீறு நடை பூண்டு வெற்றிக் கொடி நாட்ட மனமாா்ந்த வாழ்த்துக்கள், பிரத்யேகப் பிராா்த்தனைகள்! கூடவே ஒரு வேண்டுகோள்: நிறையத் தமிழ்ப் பதிவுகள் எல்லா வடிவங்களிலும்– எழுத்து, ஒலி, மற்றும் ஒளி உட்பட– இடைவிடாமல் வெளியிடுங்கள். தகும் இடத்தில் எழுத்துப் படிவ நகலும் (transcript) அளித்தால் ரொம்ப அருமையாக இருக்கும்!
Please include subtitles in sections where English is conversed. I share with my relatives in TN and they are not english speaking. This video should reach the non english speaking tamil folks.
Good analysis by Shri Iyer Ji and Prof RV Sir. Any person who is honest, sincere and hardworking is always welcome. Let him or her belong to Kashmir or Kanyakumari. It does not matter. If domicile is the sole criteria then nobody can become the Prime Minister of this country. Black shirts – DK, DMK oppose religion and are atheists on paper but do all Pujas at home. These crooks have to be eliminated and this can be done only by a person who is simple, humble, religious and has a mass following. Rajini is the ultimate choice as of now and he may emerge victorious like NTR few decades ago. Narayanan Iyengar, Chennai
RV Sir, Was there a costume change in between :p ?
I think it’s becoming easy to give -ve statement against #rajanikanth , without knowing his capabilities or allowing him to give fulll details on his plans for TN . G
I hope you saw the entire video before coming up with your observation – it factually describes the state of affairs in Tamil Nadu. What capabilities does he have? Any track record in the Government? Politics should not be based on emotions – Reel life and Real life are very different.
Rajni says he will corruption. He took this challenge very easily as if it was a cinema episode. First he should acquaint himself with the problems of Tamil people and then draw up a strategy and then enter politics.